வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள். தவிச்ச வாய்க்கு தண்ணீர் வழங்குங்கள்.
வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வீட்டிற்கு முன் தண்ணீர் வைக்க மறக்காதீர்கள்.பிளாஸ்டிக்ல வைத்தால் தூக்கிட்டுபோய்டுவாங்க. பூச்செடி வைக்கிற தொட்டில கூட அந்த ஒட்டய சிறு சிமென்ட் வச்சு அடச்சுட்டு அதில் ஊற்றி வைக்கலாம் ஒரு ஓரமா வைத்து விடுங்கள் தயவு செய்து.யாரும் எடுக்க மாட்டார்கள் என்றால் காளான் டப்பா பிரியாணி டப்பா,ஸ்வீட் டப்பா எதுவாக இருந்தாலும் அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.நகரங்களில் இவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. தயவு செய்து இதுபோல் இனி வரும் காலங்களில் செய்யுங்கள்
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது பல வீட்டு வாசல் முன்பும்,கடைகள் முன்பும் பைபாஸ் ரோட்டிலும், சாலைகளிலும் நாய்கள் தண்ணீர் தாகத்தால் நாக்கை தொங்கப் போட்டு கொண்டு திரிந்துக் கொண்டிருக்கின்றன. எப்போது வீட்டை விட்டு வெளியில் சென்றாலும்2,3 பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.கீழே கிடக்ககூடிய பிளாஸ்டிக் டப்பா, கொட்டாங்குச்சி, சிமெண்ட் தொட்டி இருந்தால் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுவாருங்கள், முடிந்தவர்கள் டப்பா கொண்டு செல்லுங்கள் .எந்த உயிராக இருந்தால் என்ன?
0
Leave a Reply